Monday, November 19, 2018

இஸ்லாம் என்றால் பிறர் நலன் நாடுவது

கோயிலில் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு உணவு உபசரித்த தொப்புள் கொடி உறவுகள்..!!
முத்துப்பேட்டையில் மத நல்லினத்திற்க்கு எடுத்துக்காட்டாக தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்ட மீட்புக் குழுவினர்களுக்கு அங்குள்ள ஒரு கோயிலின் அர்சகர் உணவு பறிமாறிய நிகழ்வு நெகிழ்ச்சியடைய வைக்கிறது...!!
#KajaCyclone | #TntjRescueTeam
இஸ்லாம் என்றால் பிறர் நலன் நாடுவது




1 comment:

  1. கண் குளிர பார்த்து மகிழ்ந்தேன்.தொண்டுகள் தொடரட்டும்.தொண்டுகளை மதமாற்றம் செய்ய பயன்படுத்தாதீா்கள். எலிப்பொறியில் வைக்கும் கருவாடு தலை அல்ல தொண்டு என்பது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)