Thursday, November 22, 2018

தலையில் உள்ள ஹிஜாபை நீக்க சம்மதிக்கவில்லை....

உபியில் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார் ஃபாத்திமா. இவரை பள்ளிக்கு வரும்போது தலையில் முக்காடிட்டு வரக் கூடாது என்று கண்டித்துள்ளது பள்ளி நிர்வாகம். ஆனால் இவர் தலையில் உள்ள ஹிஜாபை நீக்க சம்மதிக்கவில்லை. உடனே 'இனி பள்ளிக்கு வர வேண்டாம்' என்று இடை நீக்கம் செய்துள்ளது யோகியின் பாசிச அரசு.
கண்ணியமாக உடை உடுத்துவது இவ்வளவு பெரிய குற்றமா? எத்தனை காலம் தான் இது போன்ற அக்கிரமங்கள் அரங்கேறுகிறது என்று பார்போம்.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)