மத்திய மந்திரியே ஆனாலும் எல்லோருக்கும் நடைமுறை ஒன்றுதான். பாதுகாப்பு காரணங்களால் உங்களின் தனி வாகனத்தை அனுமதிக்க முடியாது என்று கூறி பேருந்தில் பொன்னாரை ஏற்றி அனுப்பி வைத்த ஐபிஎஸ் யதீஷ் சந்திராவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை மலையாளிகள் மீண்டும் நிலை நாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)