Wednesday, November 21, 2018

கேரளாவில் அமைதியாக நடந்த பிஜேபியினரின் ஊர்வலம்.

பிஜேபியினர் நாட்டுப் பற்றுடையவர்கள். வன்முறையை விரும்ப மாட்டார்கள். - அக்கா தழிழிசை :-)

கேரளாவில் அமைதியாக நடந்த பிஜேபியினரின் ஊர்வலம்.


3 comments:

  1. மனித வெடிகுண்டு குண்டுவீச்சு அரிவாள் வெட்டு ஏதும் இல்லை. விளம்பரபலகை அதுவும் சபரிமலை பாரம்பரியத்தை கெடுக்கும் இந்து விரோதிகளாக கம்ஸ்யுனிட் கட்சியின் பேனா்களை அடித்து அழிப்பது தொண்டுதான். சிறு உரசல்களை மிக அல்பமானது.It is too small to be considered.

    ReplyDelete
  2. கேரளா வரலாற்றில் அதிகமாக வன்முறை செய்தது சங்கிகள் தான், பல தடவை குண்டுவெடிக்கும் போது செத்ததாக செய்தி வரும், இன்று அதை மெய்ப்பிப்பது போல் உலகத்திலேயே அதிகமான வன்முறை சம்பவங்கள் சிறுபான்மைக்கு எதிராக இந்தியாவில் நடக்கிறது என்று வந்துள்ளது,

    எது இந்து விரோதம், இந்து மக்கள் புயலால் பாதிக்கப்படும் போது சபரிமலைக்கு சென்று அசிங்கப்பட்டு, அதற்க்காக கடையெடுப்பு செய்வதுதான் இந்து விரோதம்.

    ReplyDelete
  3. மாப்பிளா படுகொலைகளை நடத்தியது சங்கிகள்தாம்.

    முஸ்லீம்கள் வீட்டில் கோழி போடும் முட்டை சதுரமானதுதானே !

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)