Tuesday, March 26, 2019

ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடும் பாகிஸ்தான் இந்துக்கள்

ஹோலி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடும் பாகிஸ்தான் இந்துக்கள்.
இந்நிகழ்வு இடம் பெற்ற இடம் காயிதே ஆஜம் பல்கலைக் கழகம் - இஸ்லாமாபாத்.
மோடியும், அமீத்ஷாவும், ஆதித்யநாத்தும் சற்று இந்த வீடியோவை பார்ப்பார்களாக!


2 comments:

  1. சுமமா ஏமாற்ற வேண்டாம்.

    இந்துக்களிடம் ஜெசியா வரி வசுலிக்கப்படுகின்றாதா ? அவர்களுக்கு சிறுபான்மையினா் என்பதற்கு கல்வி உதவித்தொகை அரசு வேலைகளில் ஒதுக்கீடு சமூக பாதுகாப்பு போன்றவை எந்த அளவிற்கு வழங்கப்படுகின்றது என்பதை குறித்த தகவல்கள் அளிக்கலாமே.

    இரண்டு இந்து சிறுமிகளைக் கடத்தி கொண்டுச் சென்று இரண்டு அரேபிய மத மாடுகள் திருமணம் செய்துள்ள பிரச்சனை நமது வெளிநாட்டுத்துற அமைச்சா் திருமதி கண்டனம் தெரிவிக்கும் அளவிற்க அங்கே பற்றி எரிகின்றதே. குருடன் செவிடன் ஊமை போல் இருக்கும் சுவனப்பிரியன் அது குறித்த செய்தியை வெளியிடுவாரா ?

    ReplyDelete
  2. Pakistani minorities are not allowed to take any civil servent post.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)