Tuesday, March 26, 2019

'புகை பிடித்தலை விட்டொழிக்கும் முகமாக'

Jammu and Kashmir Academy of Unified Martial Arts (JKAUMA) என்ற அமைப்பு 'புகை பிடித்தலை விட்டொழிக்கும் முகமாக' ஒரு பேரணியை நடத்தியது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் புகை பிடித்தலின் கெடுதலை மக்களுக்கு விளக்கினர். 'காஷ்மீர் மட்டுமல்ல... முழு உலகமும் புகை பிடித்தலிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்' எனகிறார் ஒரு மாணவர்.


1 comment:

  1. நல்ல பணி.தொடர வேண்டியது. வாழ்க.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)