Thursday, April 04, 2019

கேரளா வயநாட்டில் மக்கள் வெள்ளத்தில் ராகுல் காந்தி.... பிரியங்கா காந்தி..... 04-04-2019


1 comment:

  1. தன்மக்களை தன் தொகுதியை இழந்தவன் இப்படி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவான். தன் தொகுதியை நன்கு கவனித்து தேவையான காரியங்களை மிகச் சிறப்பாக நிறைவேற்றிருக்க இராகுல் காந்தியால் முடியாதா ? அவரது தொகுதி யின் தேவைகளுக்குக்கான -வேண்டுகோளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஏற்றாக வேண்டுமே.நிறை வேற்றியிருக்கும்.ஆனால் இந்தப் பொடியனுக்க அதற்கெல்லாம் நேரம் கிடையாது.காங்கிரஸ் சொத்துக்களை ஆட்டை போடுவதற்குதான்இவனும் இவனது குடும்பமே அலைகின்றது.

    1ராகுல் காந்தி ஜாமீனில் இருக்கின்றாா்.
    2. சோனியா காந்தி ஜாமீனில் இருக்கின்றாா்
    3.மச்சான் ராபட்ட வதேரா ஜாமினில் இருக்கின்றாா். வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வருகின்றாா்.

    இதுதான் இவர்கள் லட்சணம்.

    மக்களை மறந்து விட்டு மக்கள் பணி செய்ய மறந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினா் பதவி என்றால் என்ன என்று தெரியாத இந்த பொடியன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றான். இந்தியாவில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் நபா் இந்த சிறுவன் மட்டுமே.இவனுக்கு ஒன்றும் தெரியாது.ஒன்றும் இயலாது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)