Thursday, April 04, 2019

தமிழர்கள் விழித்துக்கொள்ள வில்லையெனில்....

சிந்திக்க வேண்டிய விசயம்... தமிழர்கள் விழித்துக்கொள்ள வில்லையெனில் வட இந்திய மார்வாடி கூட்டத்திடம் பிச்சையெடுப்பது உறுதி


5 comments:


  1. 01.காங்கிரஸ் கட்சிக்காரன் அனைவரும் இந்தியர்கள் என்பதை மறந்து வகுப்புவாதம் பேசும் அழகைக் கேட்டு ரசிக்கலாம்.காந்திஜியை குஜராத்திக்காரன் என்று இவா் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.
    02. கல்வித்துறையால் தமிழன் சீரழிந்து போனான். மத்திய அரசு பாடத்திட்டத்தை அனைத்து மாநில மக்களும் பின்பற்றும் போது தமிழா்கள் மட்டும் கிணற்றுத் தவளையாக வேறு ஒரு பாடத்திட்டத்தை பின்பற்றியது இமாலய தவறு.
    03.இந்தி மொழியை குறைந்த பட்சம் படித்த மறுத்தது தவறு.இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய கலைஞா் குடும்ப உறுப்பினா்கள் ”இந்தி” மொழியில் சிறந்த புலமை பெற்றவர்கள். கனிமொழி இந்தி சரளமாகப் பேசுவாா்.
    04.சாரயக்கடையை திறந்து விட்டு ஊழலில் தமிழனுக்கு சேர வேண்டிய நிதியை - அரசு நலத் திட்டமாக தமிழனுக்கு சேர வேண்டிய பணத்தை ஊழலசெய்து கொள்ளை அடித்து இன்று பலலட்சம் கோடிக்கு அதிபதியாக விளங்கும் கலைஞா் குடும்பமே தமிழனின் இழிநிலைக்கு காரணம்.

    ReplyDelete
  2. ராகுல் காங்கிரஸ கட்சியின் முன்னணி தலைவராக திரு.பீற்றா் அல்போன்ஸ் இந்த கருத்துக்களை காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் பேசியுள்ளாரா ?

    காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எழுதியுள்ளாரா ?

    தபால் அலுவலகங்களில் தபால் வழங்கும் வேலைக்கு அரியானாவில் இருந்து ஆள் போடும் நடைமுறையை கண்டித்து காங்கிரஸ கட்சி ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை.?

    ரகுல் காந்தியின் வாயில் வாழைபபழமாக இருக்கின்றது ? அந்த கோமாளி இது குறித்து பேசுவதில்லையே ஏன் ?

    சறறு தரம் உயா்ந்த சிபிஎஸசி கல்வித்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப் பெறும் தோ்வுகளின் அடிப்படையில்தான் மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    சமச்சீர் கல்வியில் படித்த தமிழ் இளைஞர்கள் மேற்படி தோ்வுகளை திறம்பட எழுத இயலாது தோற்றுப் போகின்றனா். இதுதான் முக்கிய காரணம்.

    இந்த காரணத்தை இந்த வகுபபுவாதி போலி காங்கிரஸ்காரன் பீற்றா் அல்போன்ஸ் சொ்ல்லாதது ஏன் ?

    ReplyDelete
  3. திருவாருா் என்ற ஊரில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது.அதில் B.Sc.B.Ed (4years) integrated msc -physics ,chemistry Biological science English மற்றும் பல பாடங்கள் போதிக்கப்படுகின்றது.
    கட்டணம் குறைவு.
    கல்வித்தரம் அதிகம்.
    நுழைவுத் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. கடைசி தேதி 14.4.2019.application through on line central univerisity thiruvarur only.fee Rs.800
    அனைத்து பாடங்களுக்கும் தமிழ்நாடு கேரளா ஆந்திரம் கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த மாணவ மாணவிகள் தகுதியானவர்கள். உயா்தகுதியிருந்தால் பிற மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பாடங்களுக்கம் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது.வகுப்புவாரி இடஒதுக்கீடும் உள்ளது.படித்தால்பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  4. சுவனப்பிரியனைில் எனது பதிவைப் படித்து விண்ணப்பித்த மாணவர்கள் தகவலை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.
    எத்தனை பேர்கள் பயன் அடைந்துள்ளாா்கள் என்பதை அறிய ஆவல்.
    நான் சொல்லி ஒரு மாணவன் விண்ணப்பித்துள்ளான்.
    அவனுக்குநான் இயற்பியல் பாடம் போதிக்கின்றேன்.

    ReplyDelete

  5. இந்த நாட்டைப்பிடித்த தரித்திரம் காங்கிரஸ்காரன்தான்.எவ்வளவு பச்சையான வகுப்பு வெறியை தூண்டுகிறான் இந்த கயவன். அன்புராஜ் பதிலடி அருமையாக உள்ளது.உண்மை இந்தியன் அன்புராஜ். சதிகாரன்.கபடவேடதாரி பீற்றா் அல்போன்ஸ்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)