Wednesday, May 22, 2019

சகோதரியை வாழ்த்தி வரவேற்போம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பூசாரியின் மகள் காயத்ரி ஆர்யா. இவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளார். நபிகள் நாயகத்தின் அற்புத வாழ்க்கையால் கவரப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். தனது பெயரை ஆயிசா சித்திக்கா என்றும் மாற்றிக் கொண்டுள்ளார். உருது, ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிரதத்திலும் நல்ல புலமை பெற்றுள்ளார். தற்போது தினமும் குர்ஆனின் ஒரு பாராவை அதன் அர்த்தத்தோடு படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சகோதரியை வாழ்த்தி வரவேற்போம்.


1 comment:

  1. ஆா்எஸஎஸ நடத்தும் பள்ளியில் முதல்மாணவனாக தோ்ச்சி பெற்ற முஸ்லீம் மாணவன்.
    ஜானிசர் அன்சாரி என்ற மாணவன் சிபிஎசி தோ்வில்10 CGPA பெற்ற தேர்ச்சி பெற்றுள்ளாான். இவன்ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்ராட்டு -Patratu - என்ற இடத்தில் ஆா்எஸ்எஸ இயக்கம் நடத்தும் பள்ளியில் படித்தவன்.வாழ்க.வாழ்க. ஆா்எஸஎஸ இயக்கம் இந்தியர்கள் அனைவரையம் நேசிக்கும் ஒரு பண்புள்ள இயக்கம் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)