Wednesday, May 22, 2019

ஒரு தாய் மக்கள் என்பதனை விளக்கும் அழகிய செயல்

புனித மக்கா நகரில் தவாஃப் எனும் வணக்கத்தில் ஈடுபட்டுள்ள போது நோன்பு திறக்கும் நேரம் வந்து விடுகிறது. இங்கு மொழி, இனம், நாடு, நிறம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் சகோதரர்கள் என்ற வாஞ்சையோடு அறிமுகமில்லாத ஒருவரையொருவர் பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறக்கும் காட்சி. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதனை விளக்கும் அழகிய செயல்.


2 comments:

  1. இலங்கையில் தேவாலயங்களில் ஏன் குண்டு வைத்தீர்கள் ? காபீர்களை காலி செய்யுங்கள் என்ற காட்டறபிகளின் உத்தரவை செயல்படுத்தியது ஏன் ?

    ReplyDelete
  2. ஷியா முஸ்லீம்கள் பள்ளிவாசல்கள் ஊர்வலங்களில் தற்கொலை அல்லது பயங்கரவாத தாக்குதல் நடத்துவது ஏன் ?
    காதியானி முஸ்லீம்கள் பள்ளிவாசல்கள் ஊர்வலங்களில் தற்கொலை அல்லது பயங்கரவாத தாக்குதல் நடத்துவது ஏன் ?
    அகமதிய முஸ்லீம்களை ஊரை விட்டு விலககி வைப்பது ஏன் ?
    இந்துக்களை காபீர்கள் என்று கண்ணியக்குறைவாகவும் கேவலப்படுத்துவது ஏன் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)