Wednesday, June 26, 2019

உலகில் யூதர்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா!

உலகில் யூதர்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா!

இங்கே அவர்களின் பெயர் பார்ப்பனர்கள்.
பார்ப்பனர்கள் இந்நியாவில் செய்த முதல் வேலை பௌத்தத்தை இல்லாமல் ஆக்கியது...
சமணத்தை ஒழித்து அனைவரையும் சைவ சமயத்துக்குள் கட்டாயமாக மதம் மாற்றியது.


2 comments:

  1. சுவன்பிரியன் வீட்டில்
    அதிரசம் பணியாரம் லட்டு ஜலேபி மழையாக வானத்தில் இருந்து மழைபோல் பெய்தது - உண்மை என நம்புவோர் இந்த கட்டுக்கதையை நம்பட்டும்.10000 ஆண்டுகளுக்கு முன்இருந்த வேதகால நாகரீகத்தில் சாதி வேறுபாடு கிடையாது.வாழ்க்கை பயணத்தில் அதிக கலாச்சார விதிகளை தங்களுக்கு சமய அனுஷ்டானமாக எடுத்துக் கொண்ட மக்கள் பண்பட்டு ஒரு தனிக் 4கூட்டமாக மாறினாா்கள்.அவர்கள்தான் பிறாமணமர்கள். பிறாமணர்கள் நாடாா் கோனா் கவுண்டா் நாயக்கா் அரிசனங்கள் மறவர்கள் பள்ளா் அருந்ததியினா் ஆகிய அனைத்து சாதிமக்களின் மூதாதையர்கள் வேதகால சாதிகள் அற்ற மக்கள் கூட்டம்தான்.
    ஆழ்வாா் திருநகரியில் வாழு் அய்யங்காா் பார்பனா்கள் முன்பு நாடாா் யாதவர்கள் அரிசனங்கள் தேவா்களாக இருந்தவா்கள்.திருக்குருங்குடியில் வாழும் பார்ப்பனரகள யாதவர்களாக நாடாா்களாக 4-5 நுாற்றாண்டுக்கு முன்பு இருந்தவா்கள். மறந்து விடாதீர்கள்.
    முஸ்லீம்களை முட்டாள் ஆக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. பாரத ரத்னா நிறை அறிஞா் சீர்திருத்தவாதி சமூக நீதி காவலா் அம்பேத்தாா் தெளிவாகக் அறவிக்கின்றாா்

    கௌதமா் ஏற்படுத்திய புத்த சமய அமைப்புக்களை அழித்து நாசம் செய்யப்பட்டதற்கு காரணம் முகலாய ஆட்சிதான். முகலாள ஆட்சிதான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)