Saturday, August 31, 2019

இந்த பள்ளிவாசல் எங்கள் கிராமத்தின் அடையாளம்...

பீஹார் மாநிலத்தில் உள்ள நாலாந்தா அருகில் உள்ளது மாரி கிராமம். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் தேவைக்காக பள்ளி வாசலும் கட்டப்பட்டது.
காலப்போக்கில் பல முஸ்லிம் குடும்பங்கள் ஊரை காலி செய்து விட்டு நகரங்களுக்கு சென்று விட்டனர். முஸ்லிம்களின் புழக்கத்தில் இருந்த பள்ளிவாசல் ஆட்கள் இன்றி பழுதடையத் தொடங்கியது. தொழுவதற்கு ஆட்களும் இல்லை.
இந்த நிலையில் அந்த கிராமத்து இந்து மக்கள் தங்கள் ஊரில் இருந்த பழமையான பள்ளியை இழக்க மனமில்லாமல் தூய்மைபடுத்தி, வெள்ளையடித்து அழகு செய்தனர். ஐந்து நேரமும் பாங்கு சொல்வதற்காக ஒரு பெண் ட்ரைவ் மூலமாக ஏற்பாடு செய்தனர். தற்போது ஐந்து நேரமும் அங்கு பாங்கின் ஒலி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
'இந்த பள்ளிவாசல் எங்கள் கிராமத்தின் அடையாளம். அதனை இழக்க நாங்கள் விரும்பவில்லை' என்கின்றனர் அக்கிராமத்து இந்து மக்கள்!
மொழி பெயர்ப்பு: சுவனப்பிரியன்
தகவல் உதவி
INDIA TIMES
31-08-2019







4 comments:

  1. So suvi now you would have realised what our Hinduism teach others
    Just imagine about a temple or church fate in muslim dominated land. Now it would have been grounded and a mosque will built top of it to prove its superiority.

    ReplyDelete
  2. //So suvi now you would have realised what our Hinduism teach others
    Just imagine about a temple or church fate in muslim dominated land. Now it would have been grounded and a mosque will built top of it to prove its superiority.// - Vijay

    ஹி..ஹி.. பாபரி பள்ளியை இடித்து தரை மட்டமாக்கியது யாருங்கோ?

    மாட்டுக் கறி பெயரால் 50 க்கும் மேலான இஸ்லாமிய தலித்களை கொன்றது யாருங்கோ?

    கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை தீயில் இட்டது யாருங்கோ?

    தேசத் தந்தை மஹாத்மா காந்தியை கொன்றது யாருங்கோ?

    ReplyDelete
    Replies
    1. They are Shanghis and terrorists like wahhabis. From the history islam we can start who demolished pagans temple at mecca.

      Delete

  3. இநதுக்கள் செய்யும் கோமாளித்தனங்கள் கொஞ்சமா ?
    பாக்கிஸ்தானில் 10 லட்சம் இந்து பெண்களை கற்பழித்து கொன்று கோடி இந்துக்களை விரட்டி நாசம் செய்ய சண்டாளா்கள் யாரு?அவர்கள் மதம் என்ன ?
    மன்னா் ஹரி சிங வசம் வலிமையான ராணுவம் இல்லை.மௌண்டபேட்டனும் உதவமாட்டாா். இதுதான் சந்தர்ப்பம் என்று காஷமீருக்குள் ராணவத்தை அனுப்பி இந்துக்களை கொன்று பாக்கிஸ்தானனை ஆதரிக்காத சில முஸ்லீம்களைக் கொனறு காஷ்மிரை ஆக்கிரமித்து இந்துக்களை கொன்று குவித்த காடையர்களின் மதம் என்ன ?

    பாக்கிஸ்தான் உருவான நாள் ஷகித்தாகி செத்தால் உடனடி சொர்க்கம் அல்லாவின் கருணை73 ஹோரீஸ் பெண்களொடு வாழ்க்கை என்று ஆசை காட்டி மதத்தின் பேரால் மூடநம்பிக்கையை விதை்த்து அவர்களது சமய உணா்வை சாதகமாக்கி இந்தியாவிற்குள் நாச வேலைகள் செய்ய சதா காடையர்களை அனுப்பி வைக்கும் அரசு எது ? அந்த அரசின் ஆஸ்தான மதம் கற்கால அரேபியமதம்தானே?
    இந்தியாவில் நாசம் வேலை செய்யம் பாக்கிஸ்தானத்து முஸ்லீம் காடையர்களுக்கு அவரவா் தகுதிக்கு பொருத்தமாக போலீஸ் சப்இன்ஸ் பெக்டா் - சம்பளம் வழங்கி - செத்தால் பென்சன் மற்றும் பணிக்கொடைகள் குடும்பத்திற்கு வழங்கி காடைத்தனத்தை ஊக்கு விக்கும் அரசின் ஆஸ்தான மதம் கற்கால அரேபிய மதம்தானே ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)