Tuesday, August 27, 2019

பிராமண சகோதரர் ஏகத்துவத்தில் நம்பிக்கை கொண்டு ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்.

அவசியம் கேளுங்கள்
வேதங்களை கற்று இந்து தத்துவத்தில் P.hd பெற்ற இந்த பிராமண சகோதரர் ஏகத்துவத்தில் நம்பிக்கை கொண்டு ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்.
மனிதர்களில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவரிடமிருந்து இனி முற்றாக அகன்று விடும். உலக மக்கள் யாவரும் ஒருதாய் மக்கள் என்ற எண்ணத்துக்கு இனி வந்து விடுவார்.
தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


1 comment:

  1. முட்டாள்கள் பலவிதம்.அதில் இது ஒருவிதம்.

    இந்தியாவில் ஒரு இநதியன் செத்து அரேபியனின் ஜனத்தொகையின் எண்ணிக்கையில் ஒன்று கூடியுள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)