Tuesday, August 27, 2019

இஸ்லாமியர்களுக்குள் ஏன் இத்தனை பிரிவுகள்????


3 comments:

  1. So remaining 71 will go to hell.

    ReplyDelete
  2. Which will rule holly mecca and medina according to quran.

    ReplyDelete
  3. கழுதையை பிடித்து சோப்புபோட்டு குளிப்பாட்டுத்தான் ....................... பார்த்து விட்டோம்.கழுதை குதிரையாக மாறவில்லை. இந்த குரான் வசனத்தை முஹம்மதின் மருமகன் அலி படிக்கவில்லையா ?அபுபக்கா் படிக்கவில்லையா ? ஆயிசா படிக்கவில்லையா ?
    ஏன் ஒட்டகப்போா் பஸ்ரா போா் நடைபெற்றது.முஸ்லீம்களும் முஸ்லீம்களும் அதானவது ஆயிசா ஆதரவு முஸ்லீம்களும் அலி ஆதரவு முஸ்லீம்களுக்கும் போா் நடைபெற்றதே.முஹம்மதுவின் மனைவி ஆயிசா அலிக்கு சின்ன மாமி. ஆயிசாவிற்கு அலி மருமகன். கணவரின் முஹம்மது நபி ரசுலின் நம்பிக்கையை பெற்றவா் . இவர்களுக்குள் போா். 5000 முஸ்ீம்கள் கொல்லப்பட்டாா்கள்.

    இந்த குரான் வசனத்தை முஹம்மதின் மருமகன் அலி படிக்கவில்லையா ?முஹம்மதின் மாமனாா் அபுபக்கா் படிக்கவில்லையா ? மஹம்மதின் மனைவி விசேச மனைவி ஆயிசா படிக்கவில்லையா ? இவர்களே பின்பற்றாத குரானை யாா் பின்பற்றுகிறாா்கள் ? குரான் செல்வாக்கை இழந்து பலநூறு வருடங்கள் ஆகிவிட்டது. இசுலாமிய அரசுகள் மக்களை மயக்க ஒரு அபினாக குரானை வைத்து அடக்கி ஆள்கின்றது. சவுதி குவைத் போன்ற மன்னராட்சியை பாதுகாக்க மக்களின் அறிவை மயக்க மழுக்க --குரான் --துப்பாக்கியின் முனையில் - பயன்படுத்தப்படுகின்றது.

    நாட்டு நடப்பு தெரியாமல் தேச துரோகி ஏதோ உளறுகின்றான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)