'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, August 29, 2019
துப்பாக்கியால் சுட்ட சசிகுமார் மற்றும் அவனது நண்பர்கள் கைது. :-(
சுங்கச் சாவடியில் பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டு துப்பாக்கியால் சுட்ட சசிகுமார் மற்றும் அவனது நண்பர்கள் கைது. :-(
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)