Friday, August 16, 2019

நாமும் ஒரு நாள் இந்த வண்டியில் ஏற்றப்படலாம்!

நாமும் ஒரு நாள் இந்த வண்டியில் ஏற்றப்படலாம்!

மெக்காவில் ஒரே நேரத்தில் பல்வேறு நாடுகளைச் செர்ந்த 66 நபர்களின் இறந்த உடல்களை வாகனங்களில் தொழுகைக்காக எடுத்துச் செல்லப்படும் காட்சி! இறந்த அனைவரது பாவங்களையும் இறைவன் மன்னித்து அவர்களை சொர்க்கத்தில் சேர்க்க நாமும் பிரார்த்திப்போம்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பச் செல்ல வேண்டியவர்கள் நாம்)


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)