Friday, August 16, 2019

சிவசேனா'வை சார்ந்த 'அனு' என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றார்..!

சிவசேனா'வை சார்ந்த 'அனு' என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றார்..!

(அவரது மலையாள உரையின் சாரம்)

எனது பெயர் அனு, நான் இந்து குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்

சிவசேனா என்ற அமைப்பில் நான் அங்கம் வகித்தவள்

நான் இஸ்லாத்தை படிக்க ஆரம்பித்தேன் சில நண்பர்கள் அதற்கு எனக்கு உதவினர்

ஒரு இறைவன் தான் என்பதை உண்மையாக நான் அறிந்து கொண்டதால் அண்மையில் என்னை நான் .இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன்

இஸ்லாத்தை பற்றிய அறிவு என்னிடம் இப்போது குறைவாக இருந்தாலும் எதிர்காலங்களில் அதை நிறைவாக்க முயற்சிப்பேன்.

இறைவன் எனக்கு செய்த மிகபெரிய பாக்கியத்தினால் நான் இஸ்லாத்தில் இணைந்தேன்

என்னை போன்றே அதிகமான பெண்கள் இஸ்லாத்தை உண்மையாக அறிந்துள்ளனர்.

பல்வேறு காரணங்களால் அவர்கள் இஸ்லாத்தில் இணையாமல் உள்ளனர்

அவர்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதும் அவர்கள் ஒவ்வொருவரும் இஸ்லாத்தில் இணைய துணை செய்ய வேண்டியதும் நம் ஒவ்வொரு வரின் கடமையாகும்

இப்படி பல விசயங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார்..!

இஸ்லாத்தில் இணையும் பிரபலங்கள்


1 comment:

  1. Ex Muslims எனறு ஒரு இணையமே உள்ளதே.பார்க்கவில்லையா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)