திண்டிவனம் தாண்டி 13 கிலோ மீட்டர் தொலைவில் கூட்டேறிப்பட்டு என்ற ஊரில் அழகிய புதிய பள்ளிவாசல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களுக்கு தொழுவதற்கான இடமும் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நல்ல சமுதாய பணி.வாழ்க.
ReplyDeleteMasha Allah.....
ReplyDelete