இந்துத்வாக்கள் உபியில் காவல் துறையை நடத்தும் விதம். காவி வேட்டி கட்டிக் கொண்டால் இந்த நாட்டில் எதனையும் நிறைவேற்றலாம். சட்டம் அவர்கள் மீது பாயாது.
இவ்வாறு தொடர்ந்து வன்முறையின் மூலம் வளர்க்கப்படும் இளைஞர் சமுதாயம் வருங்காலத்தில் இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாகப் போகிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)