Tuesday, September 24, 2019

யூதர்களும், இஸ்ரேலும் தானேயொழிய முஸ்லிம்களோ இஸ்லாமோ அல்ல'

பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் ப்ரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் 'உலகின் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது யூதர்களும், இஸ்ரேலும் தானேயொழிய முஸ்லிம்களோ இஸ்லாமோ அல்ல' என்று கூறியுள்ளார்.

உண்மையை இவ்வாறு பொதுவில் போட்டு உடைத்ததால் இவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தங்களுக்கு எதிராக கருத்துச் சொல்பவர்களை தீர்த்துக் கட்டுவதே பாசிசத்தின் வேலை. இனி இவர் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது நல்லது.


1 comment:

  1. இவன் ஒரு கிறுக்கன்

    சுவனப்பரியன் தேடி தேடி பைத்தியங்களின் கருத்துக்களை பதிவு செய்வது எப்படி சாத்தியமாகின்றது ?
    மும்பையில் தாக்குதல் நடத்திய காடையர்களின் தலைவன் கர்சாப் ஒரு யுதன்
    ஜெய.சி.முஹம்மது இயக்கத் தலைவா் மசுத் ஆஸார் ஒரு யுதன்
    பாக்கிஸ்தானில் செயல்படும் பல பயங்கரவாத இயக்கங்களின் தலைவார்கள் உறுப்பினா்கள் அனைவரும் யுதர்கள்.
    ஆப்கானிஸ்தானத்தில் மருத்துவமனையிலும் ஷியா முஸ்லீம்கள் வீட்டிலும் குண்டு வீசி அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று அழித்த தாலிபான்கள் னைவரும் யுதரகள்.
    அல் கொய்தா இயக்க தலைவா் பின் லேடன் ஒரு யுதன்.
    பின்லேடனின் மகன் ஒரு யுதன்.
    அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை விமானததை கொண்டு மோதி பெரும் மனிதர்களை கொன்று குவித்த காடையர்கள் அனைவரும் யுதர்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)