Tuesday, October 08, 2019

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நிஷாந்த் அகர்வால்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நிஷாந்த் அகர்வால்!
Defence Research and Development Organisation (DRDO) ல் பொறியாளராக கடந்த நான்கு வருடங்களாக பணி புரிந்து வந்துள்ளார் நிஷாந்த் அகர்வால்.
ப்ரமோஸ் ஏவுகணை ரகசியங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ யோடு பகிர்ந்துள்ளது இவரது கணிணி மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை புனே போலீஸார் நிஷாந்த் அகர்வாலை நேற்று கைது செய்து மேற் கொண்டு விசாரித்து வருகின்றனர்.
தகவல் உதவி
NEWS18
08-10-2019
தேச துரோகிகள் யார் என்பது விளங்குகிறதா?


2 comments:

  1. தேச துரோகிகள் யார் என்பது விளங்குகிறதா? ஆனால் இந்த கேள்வியே சரியில்லையே

    ஆம் அகா்வால் என்ற இந்த மனிதன் ஒரு தேச துரோகிதான்.காவல் துறைகண்டுபிடித்து விட்டது. தலை பிழைத்தது.

    ReplyDelete
  2. தேச துரோகிகள் யார் என்பது விளங்குகிறதா? ஆனால் இந்த கேள்வியே சரியில்லையே

    ஆம் அகா்வால் என்ற இந்த மனிதன் ஒரு தேச துரோகிதான்.காவல் துறைகண்டுபிடித்து விட்டது. தலை பிழைத்தது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)