Saturday, October 26, 2019

இயற்கை பேரிடரில் மக்களுக்கு உதவ முதல் ஆளாக வருவான்..

இயற்கை பேரிடரில் மக்களுக்கு உதவ முதல் ஆளாக வருவான்..
இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் முதல் ஆளாய் உங்கள் Anti Indian..


1 comment:


  1. பொது நலன் காக்க அனைவரும் முன்வந்தால்தான் பல காரியங்கள் சிறப்பாக நடத்த முடியும்.

    இப்படிப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டால் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழாமல் தடுக்க

    முடியும். civil responsibility பண்பு நமது நாட்டில் மிகக் குறைவு. பொது கழிப்பிடங்களை

    நாம் இன்றும் முறையாக நிா்வகிப்பதில்லை. திருந்தப்பட வேண்டிய சங்கதிகள் நிறைய

    உள்ளது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)