Wednesday, October 23, 2019

பெற்ற தாய் தந்தைக்கு இதனால் ஏதாவது லாபமா?

பிகில் படம் வெற்றியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு லாபம். படத்தில் நடித்த விஜய்க்கு லாபம். அந்த படத்தில் வேலை புரிந்த தொழிலாளர்களுக்கு லாபம்.
ஆனால் இதில் எதிலுமே சம்பந்தப்படாத விஜய் ரசிகர்கள் பிகில் படம் வெற்றியடைய மண் சோறு சாப்பிடுகிறார்கள். 
இவர்களை பெற்ற தாய் தந்தைக்கு இதனால் ஏதாவது லாபமா?
பிறந்த மண்ணுக்கு இதனால் ஏதேனும் லாபமா?
இளைஞர்களின் எதிர்காலம் இவ்வாறு கூத்தாடிகளுக்கு பின்னால் செல்வது கவலை தரும் விஷயம். இதை தட்டிக் கேட்பது யார்?


1 comment:

  1. 23ம் புலிகேசிகள், அடிமைப் பெண் படத்தில் வரும் எம்ஜிஆா் போன்றவர்கள் மலிந்த நாடு-

    1000 ஆண்டு அடிமை வாழ்வு எமது சகோதரா்களை எப்படி தரக் கெட்டு போக வைத்துள்ளது

    என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் இந்து இளைஞர்கள்தாம். இதில் ஒரு முஸ்லீம் -கிறிஸ்தவன் இருக்க மாட்டான். இதுபோன்ற காரியங்கள் முட்டாள்தனமானது என்று விளங்கிக் கொள்ளும் விழிப்புணா்வு முஸ்லீம் , கிறிஸ்தவ இளைஞர்களுக்கு இருக்கும் என்பது உண்மைதான்.

    அதனால் அனைத்து இளைஞா்களுக்கும் விவேகானந்தா கேந்திரம் நடத்தும் அல்லது ஆர்எஸஎஸ நடத்தும் இளைஞர்கள் முகாமில் பயிற்சி பெற வைக்க வேண்டும்.

    எனது கருத்துசரியானது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)