Sunday, November 03, 2019

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த இவர்...

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த இவர் ஒரு பாஸ்டர். கிருத்தவ மதத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவர். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கிறார். கிருத்தவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி....

'குர்ஆனை ஒவ்வொரு முறை படிக்கும் போது எனக்கு மிக இலகுவாக புரிந்தது. நேராக எனது உள்ளத்துக்குள் அதன் கருத்துக்கள் இறங்கின.'


1 comment:



  1. நானும் குரானை படித்தேன். படித்தேன். ஒரு விசேசத்தையும் காணவில்லை.

    படித்தது வீண் என்ற முடிவு செய்து விட்டேன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)