'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Yes locals are saudi adimai but MBZ is america adimai
ReplyDeleteபாரத ரத்னா விருதுக்கு சமமானது.
ReplyDeleteசவுதி அரேபியா மற்றும் ஜக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை தங்கள் நாட்டின் உயரிய விருதை மோடிக்கு வழங்கியுள்ளது. மறக்க வேண்டாம்.