Sunday, November 03, 2019

அவரே அழைப்பாளராக மாறி மற்ற கொரிய இளைஞர்களை.....

கொரியாவில் மிகவும் பிரபலமாக இருந்த பாப் இசைப் பாடகர் இஸ்லாத்தை தழுவுகிறார். சில நாட்களுக்குப் பிறகு அவரே அழைப்பாளராக மாறி மற்ற கொரிய இளைஞர்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வர பல முயற்சிகளை எடுக்கிறார். அதில் ஒரு இளைஞரைத்தான் இந்த வீடியோவில் பார்க்கிறோம்.
-------------------------------------
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
" யார் மக்களை நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் நன்மைகளைப் போன்ற கூலி ­ கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவர்களின் கூலி­யி­ருந்து கொஞ்சம் கூட குறைந்து விடாது."
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (4831)


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)