Wednesday, December 04, 2019

இந்து பெண்களை அனுமதிக்க இன்றும் நிர்வாகம் மறுத்து வருகிறது.

சபரி மலையில் இந்து கோவிலில் இந்து பெண்களை அனுமதிக்க இன்றும் நிர்வாகம் மறுத்து வருகிறது.
இங்கு சென்னை பூந்தமல்லி பள்ளிவாசலில் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல... இந்து பெண்களும் வயது வித்தியாசமின்றி உரிமையோடு பள்ளிவாசலுக்குள் வந்து தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இங்கு யாரும் 'பெண்கள் வந்தால் பள்ளியின் புனிதம் கெட்டு விடும்' என்று தடை போடவில்லை. நீதி மன்றத்தையும் நாடவில்லை.
இந்த புகைப்படம் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.



1 comment:

  1. சபரி மலையில் இந்து கோவிலில் இந்து பெண்களை அனுமதிக்க இன்றும் நிர்வாகம் மறுத்து வருகிறது.

    தவறான பதிவு.ஒரு பெண் போய் விட்டால் அழியக் கூடியதா சபரி மலையின் புனிதம். அது என்ன அவ்வளவு பலஹீனமானதா. தவறு.
    பெண்கள் 10 - 49 வயதானவர்கள் போவதற்கு அந்த இடம் பொருத்தமானதல்ல. அவ்வளவுதான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)