Wednesday, December 04, 2019

பணி நேரத்தில் அதான் (பாங்கு) சொல்லும் ஒரு அமெரிக்க முஸ்லிம்.

நியூயார்க்கில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் காவலர் சீருடையுடனேயே பணி நேரத்தில் அதான் (பாங்கு) சொல்லும் ஒரு அமெரிக்க முஸ்லிம்.

ரமலான் மாதம் ஆகையால் அமர்ந்திருக்கும் மற்ற முஸ்லிம்கள் நோன்பு திறக்கின்றனர்.

புதிய முஸ்லிம்களான இவர்களிடம் இருக்கும் ஆர்வம் பல பரம்பரைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பழைய முஸ்லிம்களிடம் இருப்பதில்லை.

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/1373083006205970/








1 comment:

  1. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கள்
    சறறு மினு மினுக்கத்தான் செய்யும்.
    பீற்றிக் கிடத்தான் செய்யும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)