'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, January 06, 2020
அய்யப்ப பக்தர்களுக்கு முதலுதவி - தமுமுக அலுவலகத்தில்
அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் தென்காசி மாவட்டம், பன்பொழியில் இரவு விபத்துக்குள்ளானதை அடுத்து அய்யப்ப பக்தர்களுக்கு முதலுதவி செய்து பண்பொழி தமுமுக அலுவலகத்தில் தங்க வைத்து மறுதினம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்
ReplyDeleteஎல்லா ஊர்களிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கினறது.
இந்துக்கள் மனிதாபிமானம் குறித்து அரேபிய அடிமைகளிடம் பாடம் படிக்க வேண்டிய நிலை இல்லை.