Monday, January 06, 2020

உண்மையை உரத்துச் சொன்ன பா.சிதம்பரம்!

உண்மையை உரத்துச் சொன்ன பா.சிதம்பரம்!
'இந்து ராஷ்ட்ரா நடைமுறை படுத்தப்படுமானால் அது இஸ்லாமியருக்கு மட்டும் பாதிப்பை தராது. கிருத்தவர்கள், சீக்கியர்கள், தலித்கள், மலை வாழ் மக்கள், சிறு தெய்வ வழிபாட்டாளர்கள், நாத்திகர்கள் என்று அனைவருமே பாதிப்படைவார்கள். தங்களை மேல் சாதி என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியும் அதிகாரமும்தான் கோலோச்சும். இதற்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் களத்தில் குதித்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.'


1 comment:

  1. உயா் பதவியை வைத்து
    தாய் நாட்டை கொள்ளையடித்து
    கண்ட நாடுகளில் எல்லாம்சொத்து வாங்கிக் குவித்த
    களவாணிப் பயல் வாக்கு மூலம்
    அவ்வளவு முக்கியமா ?சரியாக இருக்குமா ?
    இந்த திருடனை இணையத்தில் போடாதீர்கள்.இணையம் அழுக்காகிவிடும்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)