Saturday, February 15, 2020

இமாமின் பிரார்த்தனையோடு பதவி ஏற்பு விழா முடிவடைந்தது.

அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு முஸ்லீம் அமெரிக்க நகரின் முதன்மை போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துருக்கியில் பிறந்து, நியூ ஜெர்சியில் வளர்ந்த இபுறாஹீம் பாய்கூறா, 30 வருடங்களாக போலீஸ் துறையில் பணியாற்றி வருகின்றார்.
திருக்குரானைக் கொண்டு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட இபுராஹிமின் வேண்டுகோளுக்கிணங்க, அங்குள்ள இமாமின் பிரார்த்தனையோடு பதவி ஏற்பு விழா முடிவடைந்தது.


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)