Saturday, February 15, 2020

ஜாமிஆ மில்லியா நூலகத்தில் நடந்த கொடூரம்!

ஜாமிஆ மில்லியா நூலகத்தில் நடந்த கொடூரம்!
டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளை தாக்கும் காவல்துறை. டிசம்பர் 15ந்தேதி நடந்த நிகழ்வின் சிசிடிவி பதிவு.
உலகில் காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தில் கூட இப்படி ஒரு அரக்கர்களை பார்த்திருக்க மாட்டோம். வெள்ளையன் ஆண்டபோது கூட இப்படி ஒரு கொடூரம் நடக்கவில்லை. காக்கி உடுப்பை போட்டு விட்டால் இந்த அக்கிரமக்காரர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? சட்டத்தை மதித்து அதற்கு மதிப்பு கொடுக்கும் சமூகத்தை தீவிரவாதத்தின் பக்கம் அழைக்கிறது இந்த அரசு.
இறைவா! எங்கள் கண் முன்னே இந்த அக்கிரமக்கார ஆட்சியாளர்களுக்கு அழிவைத் தருவாயாக!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)