'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, February 15, 2020
அனல் பறக்கும் விவாத மேடை*
தமிழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து 60 நாட்களாக போராட்டம் நடக்கிறது.
ஒரு கல் வீச்சு உண்டா? ஒரு அண்டா பிரியாணி திருட்டு உண்டா? சாராய வாடை உண்டா?
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)