Sunday, March 22, 2020

ஊரடங்கு உத்தரவு டெல்லியில் செயல்படுத்தப்படும் அழகைப் பாருங்கள்.

ஊரடங்கு உத்தரவு டெல்லியில் செயல்படுத்தப்படும் அழகைப் பாருங்கள்.
படிப்பறிவற்ற மூடர் கூட்டம் மோடியின் அறிவுறுத்தலின்படி கோஷமிட்டு கை தட்டிக் கொண்டும் நடனமாடிக் கொண்டும்  செல்கிறது.

 இந்த கும்பலில் இருந்து கொரோனா தொற்றாதா? காவல் துறை என்ன செய்கிறது?


1 comment:

  1. பிரதமர் விரும்பாத செயல்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)