Sunday, March 22, 2020

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழக அரசு நாளை 23/03/2020 காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதனால் TNTJ மதுரை மாவட்ட நிர்வாகிகள் 22/03/2020 அன்று மதியம் மதுரையில் உள்ள சாலையோற ஆதரவற்றவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உணவு மற்றும் தண்ணிர் பாட்டில் பிஸ்கட் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்





2 comments:

  1. நிறைய பேர்கள் இந்த பிரச்சனையை கையாண்டு வருகின்றார்கள். முஸ்லீம்கள் 3 பேரால் மாநில அளவில் உள்ள பிரச்சனையை தீர்க்க முடியுமா ?ஊருக்கு ஊர் இந்த பிரச்சனை உள்ளது.

    தன்னைத்தான் மெ்ச்சிக்குமா தவிட்டாங் கொளுக்கட்டை.

    ReplyDelete

  2. பிற மக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தும் மாபெரும் இயக்கம்தான் இசுலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)