Wednesday, March 25, 2020

இஸ்லாமிய பெண்கள் உடை மிக பாதுகாப்பானது...

இஸ்லாமிய பெண்கள் உடை மிக பாதுகாப்பானது... காவல் துறை அதிகாரி வியந்து பாராட்டுகிறார்.
தொற்று காலங்களில் ஓகே...
ஆனால் முகத்தை மூடச் சொல்லி இஸ்லாம் கட்டளையிடவில்லை. முகம், கை மணிக்கட்டு பகுதிகள் வெளியே தெரிய மற்ற பாகங்களை வெளியில் வரும் போது துணிகளால் மூடிக் கொள்ளச் சொல்லி குர்ஆன் கட்டளையிடுகிறது.




2 comments:

  1. முறையாக உடை அணிந்த பிறாமணப் பெண்களைப் பாருங்கள்.அதுதான் சரியானது. உடலை முழுவதும் முறையாக மறைக்கப்பட்டிருக்கும். அது போதும் .முகத்தில் கூட வலைபின்னல் கட்டிக் கொண்டு போவது .... படு ... அசிங்கம்.முட்டாள்தனம்.

    .....
    தமிழ்நாடு தௌகீத் ஜமாத்தின் முதல் நிலை தலைவர்கள் ஜயிலுலாப்பதீன் ..... அனைவரும் முஸ்லீம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளதாகத்தானே குற்றச்சாட்டுகள் வந்து அவர்கள் இயக்கத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

    ஆக கோசா உடை விபச்சாரத்தை தடுக்கவில்லை.கணவனுக்கு துரோகம் செய்து கண்டவனோடு படுக்க தயாராக பல பேர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்ப்டுள்ளது.

    குரான் போன்ற அரேபிய புத்தகங்களை படித்து பெற்ற புலமை தௌகீத் ஜமாத் தலைவர்களுக்கு ஒழுக்கத்தை தரவில்லையே.ஏன் ? யார் நலனுக்காக போராடுகின்றவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்களோ அவர்களைத்தானே சுரண்டினார்கள். காம காஞ்சனம் அவர்களை விட்டு விட்டதா ?

    ReplyDelete
  2. Who about jumma workship and hajj pilgrimage

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)