#அப்துல்காதரின்_கரிசனம்
கோவை குறிச்சி பகுதியில் தனது வீட்டில் தங்கியிருக்கும் 15 குடித்தனக் காரர்களையும் இந்த மாதம் வாடகை கொடுக்க வேண்டாம் என அந்த வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார்.
மத்திய மாநில அரசுகளுக்கு இல்லாத அக்கரை ஒரு தனிமனிதனுக்கு வருவது மனிதம் வாழ்கிறது நம் தேசத்தில் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)