Saturday, March 28, 2020

இந்த ஏழைகளின் சாபம் இவர்களை சும்மா விடாது.

டெல்லியிலிருந்து மத்திய பிரதேசத்துக்கு 325 கிலோ மீட்டர். இத்தனை தூரத்தை ரன்வீர் சிங் 39 வயது கால்நடையாகவே நடந்து 200 கிலோ மீட்டர் வந்து விட்டார். ஆக்ரா அருகில் வந்தபோது சுருண்டு விழுந்து இறந்துள்ளார். ஊரில் மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளன. ஒரு ஹோட்டலில் டெலிவரி பாயாக வேலை பார்த்துள்ளார்.
இந்த சாவுக்கு மத்திய மாநில அரசுகளே பொருப்பு. ஒழுங்கான வாகன வசதிகளை ஏற்படுத்தாமல் ஊரடங்கு போட்டால் இந்த கதிதான். இன்னும் எத்தனை மரணங்கள் வர இருக்கிறதோ?
ஒரு எம்எல்ஏக்கு 30 கோடி கொள்ளையிட்ட பணத்தை கொண்டு விலைக்கு வாங்கத் தெரிந்த சவுஹானுக்கு இந்த ஏழைகளை காக்க ஏனோ மனமில்லை. வெட்கமில்லாமல் திருட்டுத்தனமாக ஆட்சியை கைப்பற்றி முதல்வராகவும் அமர்ந்துள்ளார். இந்த ஏழைகளின் சாபம் இவர்களை சும்மா விடாது.


1 comment:

  1. இதுவரை அரேபிய ஆதிக்க நயவஞ்சக போதனைக்கு பல லட்சம் இந்துக்கள் பலியாகி உள்ளார்களே.
    அவர்களின் பாவம் முஸ்லீம்களைச் சும்மா விடுமா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)