Saturday, March 28, 2020

நமக்கு நாமே சவக்குழி வெட்டிக் கொள்வதற்கு சமம்.

ஊரடங்கு அமுலில் இருப்பதால் தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டி டெல்லியில் குவிந்துள்ள வட மாநிலத்தவர்......
மோடியின் திறமின்மையால் நாடு மிகப் பெரிய உயிர்ப் பலியை நோக்கி செல்வதாகவே கணிக்கிறேன்.
இறைவன் எனது கணிப்பை பொய்யாக்கி உழைக்கும் மக்களை பாதுகாப்போடு அவரவர் வீடுகளில் சேர்ப்பானாக!
மத்திய அரசையோ மாநில அரசையோ இனி உதவிக்கு எதிர் பார்ப்பது நமக்கு நாமே சவக்குழி வெட்டிக் கொள்வதற்கு சமம்.


1 comment:

  1. கேஜசரிவால் என்ற வாலில்லா குரங்கு டெல்லி முதல்வராக உள்ளது.

    கோமாளித்தனங்கள் அனைத்தும் செய்கின்றது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)