Monday, April 27, 2020

கனடா நாட்டு பிரதமரின் செய்தி!



கனடா நாட்டு பிரதமரின் செய்தி!
'அஸ்ஸலாமு அலைக்கும்! அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்! உலக முஸ்லிம்களுக்கு புனித மாதமான ரமலான் வந்து விட்டது. இந்த வருடம் சற்று சிரமத்துடனேயே இந்த புனித மாதத்தை வரவேற்கிறோம். கனடிய முஸ்லிம்கள் கனடாவின் முன்னேற்றத்தில் அளப்பரிய பங்கெடுக்கின்றனர். இந்த ரமலானில் அதிகம் வெளியில் சுற்றித் திரிந்து நோயை வரவழைத்துக் கொள்ளாமல் தொழுகை நோன்பு திறப்பு போன்ற காரியங்களை உங்கள் வீடுகளிலேயே முடித்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை சாதனங்கள் வாங்க மார்க்கெட்டுக்கு வாருங்கள். வீட்டில் இருந்தாலும் இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் ரமலான் வாழத்துக்கள்.'
சகலருக்கும் பொதுவான ஒரு பிரதமர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்கிறார் கனடிய பிரதமர். நம் நாட்டிலும் ரத்த கறை படிந்த ஒரு பிரதமர் அமர்ந்துள்ளார். இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். 


1 comment:


  1. சகலருக்கும் பொதுவான ஒரு பிரதமர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்கிறார் கனடிய பிரதமர்.

    நம் நாட்டிலும் ரத்த கறை படிந்த ஒரு பிரதமர் அமர்ந்துள்ளார். இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

    நமது நாட்டின் பிரதமா் திரு.நரேந்திர மோடியை உலக நாடுகள் மிகச் சிறந்த தலைவராக போற்றி மதித்து வருகின்றார்கள்.அமிர்தமயமான உள்ளம் நமது பிரதமருக்கு.முஸ்லீம்களால் காபீர் என்று இழிவு படுத்திவரும் ஒரு இந்து உலகப்புகழ் பெற்று வாழ்வது அரேபிய அடிமை சுவ..னுக்கு வயிறு எரிகின்றது.பொறாமை உணா்வால் மூளை அழிந்து விட்டது.

    சுவ...ன் ஒருமூளையில்லாத குருட்டு நாய். அது குரைத்து ஆவதென்ன ? அதன் குரைப்பு சரியாக இருக்குமா ? காரணத்தோடு குரைக்குமா ? காரணம் தேவையில்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)