அரசு தந்த உணவை வீசி எறிந்த புலம் பெயர்ந்த மக்கள்!
சொந்த ஊருக்கு திரும்பிச் செல்பவர்களுக்கு அரசு இலவச உணவு தந்தது. அரசின் மீது உள்ள கோபத்தால் உணவை பிளாட்பாரத்தில் வீசிச் சென்ற பயணிகள்.
மத்திய அரசின் நிர்வாக குளறுபடிகளால் வந்த கோபம் இது. அரசின் மீது உள்ள கோபத்தை வேறு வகையில் காட்டலாம். ஒரு வேளை சோற்றுக்கு அல்லாடும் லட்சக்கணக்கான மக்கள் உள்ள நமது நாட்டில் உணவை இவ்வாறு வீசிச் செல்வது ஏற்புடையது அல்ல.
ReplyDelete1000 ஆண்டுகள் அடிமை வாழ்வு.
இந்தியாவை அழித்து கொள்ளையிடுவதை குறிக்கோளாகக் கொண்ட காடையர்களின் ஆட்சி.
மனித வளம் பாழானது.அதன் அடையாளம்தான் இது.
ஹிந்து இளைஞர்களுக்கு ஆாஎஸ்எஸ் , விவேகானந்தா கேந்திரம் அளிக்கும் பயிற்சி முகாம் களில் பங்கேற்று பயிற்சி முடிப்பது கட்டாயம் என்று அறிவித்து ஆவன செய்ய வேண்டும்.