Tuesday, June 09, 2020

இந்து மதம் சிலை வணக்கம் பற்றி சொல்வதென்ன?

இந்து மதம் சிலை வணக்கம் பற்றி சொல்வதென்ன?

பண்டைய தமிழர்களின் நாகரிகமான கீழடியில் கடவுள் சிலைகள் எதுவும் கிடைக்காததன் மர்மம் என்ன?

இந்த சிலை வணக்கம் யாரால் புகுத்தப்பட்டது?

பண்டைய தமிழர்களின் அழகிய வழிபாட்டு முறைகளை ஒழித்து அந்த மக்கள் மத்தியில் சனாதனக் கருத்துக்களை விதைத்து சாதிகளாக பிரித்து அவர்களை ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு இன்று சாகிறார்களே? இதற்கெல்லாம் காரணம் யார்?

ஜாகிர் நாயக் பதிலளிக்கிறார்.


1 comment:

  1. ஒரு தேசதுரோகியின் வீடியோவை பதிவிடுவது தேச துரோகம். ஹிந்து விரோதி யின் கருத்துக்கள் பரிசீலனைக்கு தகுதியற்றது. நியாயதீர்ப்பு நாளில் நான் அல்லாவை எதிா் கொள்ளத்தயாராக இருக்கின்றேன்.

    அன்று பார்க்கலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)