Tuesday, June 09, 2020

தலித்களுக்கு எதிரான தீண்டாமைக்கு

இவர்களில் ஒருவராவது தலித்களுக்கு எதிரான தீண்டாமைக்கு குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா?
இவர்களில் ஒருவராவது மக்கள் பிரச்னைகளான காவிரி நீர், மீத்தேன் எதிர்ப்பு, விவசாயிகளின் பிரச்னைக்காக என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா?
மாட்டு மூத்திரம், மாட்டுக் கறி, ராமர் கோவில், என்று ஒன்றுக்கும் உதவாத பிரச்னைகளில் சம்பந்தமில்லாதவர்களை சம்பந்தப்படுத்தி புளுகியே தங்களின் வாழ்வை உயர்த்திக் கொள்பவர்கள் இவர்கள்.


1 comment:


  1. சங் பரிவாா் அமைப்பைச் சோ்ந்தவர்கள் வாய் வீச்சு காட்டுவதில்லை.

    தேவையான சமய சமூக விழிப்பணா்ச்சியை ஏற்படுத்த மிகவும் அதிக அளவில் தொண்டுகள்

    செய்து வருகின்றார்கள்.

    பொய்கள் உரைப்பது சு..னுக்கு கைவந்த கலை. அரேபிய விஷத்தால் தாக்கப்பட்டு மனவியாதியில் தவிக்கும் சு..ன்.
    பாவம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)