'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, June 09, 2020
அன்பழகன் எம்எல்ஏ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
கொரோனா தடுப்பிலும் மும்முரமாக நின்ற அன்பழகன் எம்எல்ஏ மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்....
Certainly he is a hell dweller. According to suvi and islam
ReplyDelete