'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, June 09, 2020
அண்ணா அடிக்காதீங்கண்ணா .... வலிக்குதுண்ணா
"அண்ணா அடிக்காதீங்கண்ணா .... வலிக்குதுண்ணா... கழட்டிடறேண்ணா ...." என்ற அந்த வாலிப வயது பெண்ணின் அழு குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே உள்ளது....
ReplyDeleteஎனக்கு படம் விளங்கவில்லை.