Monday, June 29, 2020

ராகுல் காந்தியை குறித்து சாது பிரக்யாசிங். NDTV 30-06-2020

''வெளி நாட்டவருக்கு பிறந்தவரெல்லாம் தேசப்பற்றாளராக முடியாது- ராகுல் காந்தியை குறித்து சாது பிரக்யாசிங். NDTV 30-06-2020
குண்டு வைத்து அப்பாவிகளை கொன்று சிறைவாசம் அனுபவிப்பவர்தான் தேசப்பற்றாளர் என்றால் அப்படி ஒரு நிலை ராகுலுக்கு தேவையில்லை.
பிரக்யாசிங் போன்ற தேச விரோதிகளை எம்பியாக்கிய கட்சியும் இவரை தேர்ந்தெடுத்தவர்ளும்தான் தேச விரோதிகள்.


1 comment:

  1. ராகுல் நேரு (காந்தி என்று பதிவிடுவது தவறு) மிகச் சாதாரணமான அறிவும் குறைந்த திறனும் பெற்றவா். தகுதி மிகவும் குறைந்தவா். அவரது அறிக்கைகள் மிகவும் முட்டாள்தனமாக உள்ளது. அவரது வீழ்ச்சிக்கு அவரே உதவியாக இருக்கின்றாா். பிரயாத் சிங்கின் அறிக்கை ஏன் பெரிது படுத்த வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)