Monday, July 20, 2020

காணொளியை காணும் போது மனம் வலிக்கிறது.

காணொளியை காணும் போது மனம் வலிக்கிறது. இந்திய குடும்பங்களின் பெரும்பாலான நிலை இன்று இதுதான்...

இந்நிலைகளை மாற்றுவதற்கான திட்டங்கள் மத்திய அரசிடம் ஏதாவது உண்டா?

வரும் 3ந்தேதி மோடி முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளியை திருட்டுத்தனமாக அபகரித்து விட்டு 300 கோடி செலவில் ராமனுக்கு கோவில் கட்ட அடிக்கல் நாட்டுகிறாராம். இதனால் இந்திய குடும்பங்களின் வறுமை ஒழிந்து விடுமா?


1 comment:


  1. பாசம் நிறைந்த குழந்தை தன்னாலஆன உதவியைச் செய்கிறது. செய்து பழகட்டும். நல்வழியில் வாழ்கிறது. வளா்கிறது. மகிழ்ச்சி.

    மருத்துவமனையில்

    01. உதவியாளா்கள் இல்லை.

    நாட்டு நிா்வாகத்தை பாழாக்கியது மன்மோன் சிங் என்ற காங்கிரஸ் பிணம் ஆண்ட காலம்தான்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)