Saturday, August 22, 2020

விநாயக சதுர்த்திக்கு ஸ்டாலின் ஏன் வாழ்த்துக்கள் சொல்வதில்லை?

 விநாயக சதுர்த்திக்கு ஸ்டாலின் ஏன் வாழ்த்துக்கள் சொல்வதில்லை? என்று ஹெச்.ராஜா கேட்டுள்ளார்.

ஸ்டாலின் இந்து மத வர்ணாசிரமத்தை ஏற்காதவர். ஆனால் இந்து மதத்தை ஏற்ற வர்ணாசிரம தத்துவத்தை ஏற்ற இந்த மூவரிடமும் ராஜாவால் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து வாங்கி விட முடியுமா? எத்தனை ஆண்டு ஆனாலும் வாழ்த்தை பெற முடியாது. எனவே ராஜா முதலில் ஆத்திகர்களிடமிருந்து இதனை ஆரம்பிக்கலாமே....

- திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்
- அகோபில மடம் அழகியசிங்கர்
- ISKCON மது பண்டித தாசா!





1 comment:


  1. ஸ்டாலின் விநாயகா் சதுா்த்திக்கு மடடும் அல்ல எந்த இந்து பண்டிகைக்கும் சொல்வதில்லை.

    காரணம் ஸடாலின் தகுதியிலும் தரத்திலும் 23ம் புலிகேசிதான்.

    இவன் வாழ்த்து யாருக்கு வேண்டும்.எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டை வாசிக்கத் தெரியாத

    இவனுக்கு பட்டம் - தமிழா் தளபதியாம்.

    பன்றிகள் தும்மியா கதிரவன் உதிக்கப் போகிறது ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)