Saturday, August 22, 2020

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில்

 மலேசிய மற்றும் அரபு நாடுகளை போன்று கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் முதன் முதலாக பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் தொழக்கூடிய தொழுகை பள்ளிவாசல் ஆரம்பம்.

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள M.M.K. பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆண் | பெண் இரு பாலரும் தொழக்கூடிய தொழுகை கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே!






1 comment:

  1. அவனவன் பட்டா நிலத்தில் அவனவன் பணத்தில் எதை கட்டினால் என்ன ?
    ஐஎஸ் காடையர்கள் வந்து சந்திக்கின்ற இடமாக மாறாமல் இருந்தால் சரி. பழனி பாபா என்ற கயவன் மேடை பேச்சுக்களை கேட்டுவருகின்றேன். .....ஒவ்வொரு பள்ளியும் பாக்கிஸ்தானாக மாறும்..... என்று அரசை பயங்காட்டுகின்றான். நல்ல வேளை அவனது பாவம் அவனைக் கொன்று விட்டது. அதுபோல் பள்ளிகளைக் கணடால் பயமாக இருக்கின்றது. உள்ளே இருப்பது இந்தியனா ? என்பதுதான் அந்த பயம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)