Sunday, August 23, 2020

ஹிட்லர் தன்னை தானே விலங்குகளின் காவலன் என சொல்லிக் கொள்வான்.....

 ஹிட்லர் தன்னை தானே விலங்குகளின் காவலன் என சொல்லிக் கொள்வான்.....

அதனை படம் பிடித்து விளம்பரப்படுத்துவான்......

சைவ உணவு உண்பவன்....

ஆனா.. மகா கொலைகாரன்....




1 comment:

  1. சரிதான். பயனற்றத் தகவல். ஆனாலும் பாரத பிரதமா் திரு.நரேந்திர மோடி அவர்கள் தனது வீட்டில் ஒய்வாக இருக்கும் போது நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மயில்களுக்கு உணவு அளிப்பதை வெளியிட்டுள்ளாா். இதன் காரணமாக

    நரேந்திர மோடி அவர்கள் ஹிட்லா் போன்றவா் என்ற கருத்தை வலியுருத்துகின்றாா் சு..ன்.

    சுவனப்பிரியன் அவர்களே நன்றாக லொள் லொள் என்று வாய்வலிக்கக் குரைத்துக்கொள்ளுங்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் காங்கிரஸ்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்திக்கும் சோனியாவிற்கும் எதிராக கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகின்றது. குதிரை தேய்ந்து சாக்கடையாகமாறிப்போனது காங்கிரஸ்.
    காங்கிரஸ்அழிந்து போவது உறுதி. இனி நிரந்தர பிரதமா் திரு.மோடி ஐிதான்.

    பாக்கிஸ்தான் தங்களுக்கு அடைக்கலம் தரும். சென்று விடுங்கள்.இந்தியாநிம்மதி அடையும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)